வாய்க்கச் செய்யும் கர்த்தர்

1. செய்யும் வேலையெல்லாம் வாய்க்கும் (ரர்ழ்ந்)
சங்கீதம் 1:2-3
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து இலையுதிராதிருக்கிற மரத்தைப்போல் இருப்பான்; அவன் செய்வ தெல்லாம் வாய்க்கும்.
உபாகமம் 15:10
நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் ஆசீர்...
உபாகமம் 29:9
நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும்படிக்கு உடன்படிக் கையின் வார்த்தைகளை கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.
ஆதியாகமம்    39:3,23
யோசேப்பு   செய்த  யாவையும்  வாய்க்கச்செய்தார்
2நாளாகமம் 26:5
தேவன் உசியாவின் காரியங்களை வாய்க்கச்செய்தார்.
2. செல்லும் வழியெல்லாம் வாய்க்கும் (ரஹஹ்)
யோசுவா 1:1-9
நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக; இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப் பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய்,
சங்கீதம் 37:5
;
118:25
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
ஆதியாகமம் 24:40
(
21,40,42,56)
ஆபிரகாம்: நான் வழிபடும் கர்த்தர் உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்
நீதிமொழிகள் 20:24
கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்
ஏசாயா 48:15
நான் அவனை அழைத்தேன், அவன் வழி வாய்க்கும்
3. சொல்லும் வார்த்தையெல்லாம் வாய்க்கும் (ரர்ழ்க்)
ஏசாயா 55:10-11
வானத்தில் இருந்து வருகிற மழை மீண்டும் திரும்பாமல் பூமியை நனைத்து, ஆகாரத்தையும் கொடுக்கிறது என் வாயில் இருந்து புறப்படும் வசனம் வெறுமையாய் திரும்பாமல், அது நான் விரும்பு கிறதைச் செய்து நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்
1சாமுவேல் 9:1-20
சாமுவேல் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்
எண்ணாகமம் 23:12
;
24:12
பிலேயாம்: கர்த்தர் சொல்வதையே சொல்வேன்
1இராஜாக்கள் 22:14
மிகாயா: கர்த்தர் சொல்வதையே சொல்வேன்
எசேக்கியேல் 12:25,28
;
24:14
கர்த்தருடைய வார்த்தை நிறைவேறும்
மத்தேயு 5:18
;
மத்தேயு 8:17
;
லூக்கா 18:31
கர்த்தருடைய தீர்க்கத் தரிசனங்கள் நிறைவேறும்